Monday, 2 January 2017

சூறாவளி..!



வானம் பார்த்திட
வேண்டினவோ வேர்கள்..?
நிறைவேற்றிப் போனது
சூறாவளி..!

No comments:

Post a Comment