Jithan's Junction
Tuesday, 7 March 2017
அருமை பெருமை..!
அருமை தெரியாதவர்களிடம்
பெருமையை பற்றிப் பேசி
பொறுமையாகப் புரிய வைப்பது,
எருமைக்கு பின்னால் நின்று
ஏழு ஸ்வரத்தில் வாசிப்பது போல..!
இதற்கு தான் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு,
“There is no use of playing violin at the back of the buffalo”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment