Saturday, 4 February 2017

விழிப்புணர்வு..!


விளையாட்டின் 
நுணுக்கங்கள் தெரிந்தபின்,
விரும்புவதில்லை யாரும் 
வேடிக்கை மட்டுமே பார்க்க..

பிரச்சனைகளின்
ஆழங்கள் உணர்ந்தபின்,
ஆசைப்படுவதில்லை யாரும்
அமைதியாய் அமர்ந்திருக்க..

விழிப்புணர்வு தான்
விடுதலைக்கு முதல் வித்து,
விழித்துக் கொண்டால்
வெற்றி நம் பரம்பரை சொத்து..!


#ஜல்லிக்கட்டு #JusticeForJallikattu #AmendPCA

#வேண்டும் விழிப்புணர்வு
*விவசாயத்தில்
*விஞ்ஞானத்தில்
*வாழ்வியலில்

No comments:

Post a Comment