Saturday, 4 February 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்..!




தமிழினம் தாழ்ந்து போனது
தரமற்ற சில தலைவர்களாலே;
தடைகளை தகர்த்து மீண்டும்
தலை நிமிர்ந்து எழட்டும்,
தன்மானமுள்ள இளைஞர்களாலே..!

No comments:

Post a Comment