Monday, 7 November 2016

விளையாட்டுப் பறவையே..!



பறவைகள் 
பூச்சிகளை 
வேட்டையாடத் தானே 
செய்யும்..
நீ மட்டும் என்ன 
வண்ணத்துப்பூச்சியோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறாய்..?

...........................................
#ஜித்தன் (எ) 
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment