Monday, 7 November 2016

விடியும் முன்னே..!



விடியும் முன்னே 
விழித்து விடுகின்றன 
உன் ஞாபகங்கள்..
இரவுக் கனவுகளின் 
தொடரலாக..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment