Monday, 7 November 2016

மௌனவிரதம்..!


தவறு..
தவறு...
தவறு....
மௌன விரதம் 
என்று சொல்லிவிட்டு 
நீண்ட நேரமாக
விழிகளால்
பேசிக்கொண்டிருக்கிறாயே..!

............................................
#ஜித்தன் (எ)  
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment