நிலாச் சண்டை..!
வான்நிலவுக்கும்
என்னவளுக்கும்
இடையே நிலவும்
வாக்குவாதம்..
இருவரில் யார்
என் காதலி என்று..
வரிந்துகட்டிக்கொண்டு
பேசும் போதே
தெரியவில்லையா
வெற்றி யாருக்கென்று ?
அதிர்ஷ்டம்
எனக்கு தான்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
No comments:
Post a Comment