Monday, 7 November 2016

அழகின் புரிதல்..!


உன்னை அழகி 
என்று சொன்னால் 
நீ வெட்கப்படுகிறாய்..
அழகிடம் 
உன் பெயர் 
சொன்னால் 
அது வெட்கப்படுகிறது..
அப்படி என்ன தான்
புரிந்தலோ
உங்களிருவருக்கிடையில்..!

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment