Monday, 7 November 2016

நீ சாய்ந்து பார்த்தால்..!


நீ எங்கோ பார்த்தால் 
உன்னை கண்ணில்
ரசிக்கிறேன்..

நீ என்னைப் பார்த்தால் 
நான் விண்ணில்
பறக்கிறேன்..

நீ சாய்ந்து பார்த்தால் 
உடனே மண்ணில்
சரிகிறேன்..

நீ திரும்பிப் பார்த்தால் 
மீண்டும் என்னில்
பிறக்கிறேன்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment