Monday, 7 November 2016

உன் பிம்பங்கள்..!


நினைவுகளை 
சுமந்து கொண்டிருப்பது 
பெரும் வலி தான்..
என்ன செய்வது, 
அதை இறக்கி வைக்க 
ஒரு ஆள் வேண்டுமே..
இனி யாரை
எங்கு தேடுவேன்,
பார்ப்பவரெல்லாம்
உன் பிம்பமாகவே
தெரிந்தால்..?

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3

[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment