Monday, 7 November 2016

இடைத் தேர்தல்..!




வருகிற
இடைத்தேர்தலில், 
என் கட்சியின் 
சார்பாக 
எல்லாத் தொகுதியிலும்
நீயே நில்லேன்
மெல்லிடையாளே..!

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment